நினைவு படுத்த முடியுமே
ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பி விட நினைக்கலாம்.. ஆனால் ஒரு சில இடங்களை வேறு ஒருவரால் நினைவு படுத்த முடியுமே தவீர நிரப்பி விட முடியாது.. 0
ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பி விட நினைக்கலாம்.. ஆனால் ஒரு சில இடங்களை வேறு ஒருவரால் நினைவு படுத்த முடியுமே தவீர நிரப்பி விட முடியாது.. 0
நீ என்னை நினைத்தாலும் வெறுத்தாலும் நான் உன் மேல் கொண்ட அன்பு துளியளவும் குறையாது. ஏனென்றால், என் இதயத்திற்கு உன்னை வெறுக்கவும் தெரியாது, மறக்கவும் தெரியாது 0
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்… அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே என்று… 1
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள் 2
பொருத்தமாக வேண்டும் என்று தேடி எடுப்பவைகள் சில நாட்களில் பொருந்தாமல் போய்விடும்… எதார்த்தமாக கிடைப்பவைகள் தான் எதிர்பார்க்காத நாட்கள் வரை வரும்… 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0