கவிதைகள்

தேடித் தேடி நேசித்த ஒருவரை

நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி நேசித்த ஒரு வரை ஒரு நாளும் மறக்க முடியாது. 0

மாற்றம் வேண்டும் என்றால்

மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்று… இல்லை, முயற்சியை கூட்டு…. முடிவு தானாக மாறும்…! 0

தடைகள் வழியை மறப்பவை அல்ல

தடைகள் வழியை மறப்பவை அல்ல; அவைகள் தான் உங்கள் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் வழிகள்… 0

மனமும் குழந்தை தான்

மனமும் குழந்தை தான் உன்னையே நினைப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்…. 1

உன் இதயம் வென்றது

எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது என்னை அறியாமல்… 0

நம் வாழ்க்கை

அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது ‘நம் வாழ்க்கை ‘… 3

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்