ஒருவரை நேசிக்காதீர்கள்
தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்! 0
தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்! 0
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்…!!! 0
நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது தான் உண்மை… 0
செய்த தவறை குத்திக் காட்டும் குரலை விட தவறு செய்யும் போது சுட்டி காட்டும் விரலுக்கு மதிப்பளி… 0
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்…. கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி..! 0
அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று! 0