அழகு சேர்ப்பது தான்
வெட்கம் என்பது பெண்களுக்கான ஓர் அடையாளம் அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது தான் அன்பான ஆண்கள்..! 0
வெட்கம் என்பது பெண்களுக்கான ஓர் அடையாளம் அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது தான் அன்பான ஆண்கள்..! 0
பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள். உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய். இனிய காலை வணக்கம் 4
அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் பெண்குழந்தைகள்…! 0
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்… 1