காத்திருக்க கற்றுக்கொள்
‘காத்திருக்க கற்றுக்கொள்! எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை.! 0
‘காத்திருக்க கற்றுக்கொள்! எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை.! 0
நீ இழந்ததை நினைத்து வருந்தினால்.. இருப்பதையும் இழந்து விடுவாய்…. நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால்… இழந்ததையும் அடைந்து விடுவாய்… 0
தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள்… வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்… சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது…! 0
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. பிடித்தது ஒன்று.. கிடைத்தது ஒன்று.. இதுதான் இங்கே பலரது வாழ்க்கை…! 1
துன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதைவிட, வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது..!! 0
உயிர் இல்லாமல் உலாவுகிறேன்… நெஞ்சம் முழுவதும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு.. நான் என்னை மறந்தும் உன்னை நினைக்கிறேன்… 0