கவிதைகள்

நமக்கு பொறாமை தான் வரும்

உண்மையான அன்பை நாம் ஒருவர் மேல் வைத்திருந்தால், அவர்களை யார் நெருங்கினாலும் நமக்கு பொறாமை தான் வரும் ! 2

பலரைச் சிரிக்க வைக்கலாம்

உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது 0

சில நினைவுகள் ரொம்ப அழகானது

ஒரு சில நினைவுகள் ரொம்ப அழகானது… ஏன் என்றால் அவை என்ன செய்தாலும் மீண்டும் நம் வாழ்கையில் திரும்பி வராது.. 4

என்னோடு நீ இருக்கிறாய்

என்னோடு நீ இருக்கிறாய் என்பதை விட… எனக்காக நீ இருக்கிறாய் என்பதே எனக்கு கிடைத்த வரம்!!! 1

விடியும் முன் கனவும் நீ தான்

விடியும் முன் கனவும் நீ தான்… விடிந்த பின் முதல் நினைவும் நீ தான்… அன்பான உயிருக்கு பாசமான இனிய காலை வணக்கம் 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்