பாசம் வைப்பது தவறில்லை
பாசம் வைப்பது தவறில்லை. ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 0
பாசம் வைப்பது தவறில்லை. ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 0
நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்..!! 0
பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் – மனமும் ஆரோக்கியமாக இருக்கும்! 0
நம்ப வாழ்க்கையில் சில பேர் எப்படி உள்ள வராங்க எதுக்கு வெளியே போறாங்கனு ஒன்னுமே புரிய மாட்டிங்குது 0
தேவையானது தேவையற்றது என்று எதுவும் இல்லை காலம் அறிந்து தேடுதல் தேவையானது! காலம் தவறிய தேடுதல் தேவையற்றது! 0