முயற்சி மற்றும் பயிற்சி
உன் இலக்கை அடைய வேண்டுமெனில் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும் முயற்சி 2 மற்றும் பயிற்சி 0
உன் இலக்கை அடைய வேண்டுமெனில் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும் முயற்சி 2 மற்றும் பயிற்சி 0
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல், இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்..!! 0
மனக் காயமின்றி வாழ விரும்பும் யாவரும், மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்து பாருங்கள்… நம்மை போல் தான் மற்றவர்கள் என்ற உயர்ந்த எண்ணமே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்..!! 0
வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்கள், பொதுவாக மோசமான காலங்களிலிருந்தும்… மோசமான தவறுகளிலிருந்தும்… கற்றுக் கொள்ளப்படுகின்றன..! 0
வர வர ஒரே குழப்பமா இருக்கு… இந்த செல்போனை நம்ம வச்சிருக்குறோமா… இல்ல இந்த…. செல்போன் நம்மளை வச்சுருக்குதா? 0
முற்களையும் பூக்களாக மாற்ற முடியும், கல்லையும் கரைய வைக்க முடியும்… அன்பு நிறைந்த நெஞ்சம் ஒன்றினால் மட்டுமே… 0