மற்றவர்களிடம் இருப்பவை
மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம் இல்லை என்பதை பார்க்கத் தவறி விடுகின்றோம்… 2
மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம் இல்லை என்பதை பார்க்கத் தவறி விடுகின்றோம்… 2
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ… அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும். 3
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல, பக்குவப்பட்டவன். 0
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது 0