வெற்றி பெரும் நேரத்தைவிட
வெற்றி பெரும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி. 0
வெற்றி பெரும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி. 0
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.!! 0
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும். 2
வாழ்க்கையானது உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம் அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம் 0
இந்த உலகம் ஒரு புத்தகம் யார் இதில் பயணம் செய்யவில்லையோ அவர்கள் இதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றனர். 0