உன் கண்ணீரை துடைக்க
நண்பனே நான் இறந்த பின்பு அழாதே நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க 0
நண்பனே நான் இறந்த பின்பு அழாதே நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க 0
என் இதயத்திற்கும் என் நண்பனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை இருவருமே எனக்காக துடிப்பவர்கள்….! 0
வெறுத்து போகிறவரை விரட்டிப் பிடிப்பது தவறு… என்று அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு தெரிவதில்லை…!! 0
அவளை பார்த்த. நாள் முதல் என் இமையும்.பயனித்த என் நிழலும் இன்றும்.. தொடர்ந்து கொண்டி தான் இருக்கிறது என்றாவது ஒரு நாள் நீ பார்ப்பாய் என்று. 0
எந்தன் இமையசைவுக்குக்கூட தடைவிடுத்திருக்கிறேன் உன்னை ரசிக்கும் நேரங்களில்!!! 0
இல்லை என்று சொல்ல தெரியாததால்,…. உன் இதழ்கள் பேசுவதை விட.. உன் இமைகள் பேசுவதையே அதிகம் விரும்புகிறேன்…. 0