கவிதைகள்

un ninaivugal - love quotes

என் இரவுகளில்

தூக்கமில்லா என் இரவுகளில் துணைப்புரிந்து தாலாட்டுகிறது உன் நினைவுகள்!!! 0

உந்தன் பாத தடயங்கள்

என் பயனங்களில் உந்தன் பாத தடயங்கள்… என் கனவுகளில் உந்தன் உயிருள்ள கற்பனைகள்… என் இதயத்தில் உந்தன் நினைவின் துடிப்புகள்… அன்பே! என் வாழ்க்கையில் உந்தன் காதலின் அடையாளங்கள்… மட்டுமே!!! 0

thoogathai- kadhal kavithai

அவன் கனவிலும்

இரவே!!! அவனோடு நீ இருக்க, அவன் கனவிலும் நான் இனிக்க, ஒருமுறை ஒரேயொரு முறை தூக்கத்தை தூதுவிடேன்!!! 0

kadhal malai - best love quotes

காதல் மழையில்

உன் காதல் மழையில் நனைகின்ற மொட்டு நான் நீ என்னை தீண்டும்வரை மலரமாட்டேன் !!! 0

kanavae nee - love quotes in tamil

கலைந்துபோவாய்

கனவே!!! நீ கலைந்துபோவாய் என்று முன்பே சேதி சொல்லிருந்தால்… தூக்கத்தையே தூரவைத்திருப்பேனே!!! 0

un viligal - love forever

இமைக்க மறந்த நொடி

விழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை.. நீ தொலை தூரத்தில் அல்ல விழி ஓரத்தில் இருப்பதனால்.. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்