தாயின் இழப்பே
தாயின் இழப்பே பேரிழப்பு என எண்ணினேன் தந்தை இறக்கும் வரை…! 0
தந்தையின் அனைத்து செயல்களையும் நினைத்து பார்க்கும்போது தான் புரிகிறது.. நாம் இழந்தது ஒன்றுமே இல்லை என்று….!!! 0
தந்தை இல்லாத போது தான் தெரியும் உலகிலேயே… அவர் இருந்தால் தான் எல்லா உறவுகளும் நிலைக்கும்.. இல்லையேல் பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கும்…!!! 0
பெரிய ராஜியமோ, செல்வசெழிப்போ என் அப்பாவிடம் இல்லை … இருந்தும் நான் என்றும் அவருக்கு “இளவரசியே” 0
தாயிக்கு இணையிங்கே யாருமில்லை தாயையும் மிஞ்சுவாள் மகள் தந்தையின் மேல் உள்ள பாசத்தால்… 0