தடுமாறாமல்
எதையும்தடுமாறாமல்தாங்கிக் கொள்ள முடியும்உன்மெல்லிய முத்தத்தைத் தவிர. 0
சண்டையிட்டு சமாதானம்ஆன பின்புஎன் முகம் பிடித்துநெற்றிப்பொட்டின் மீதுஅவள் தரும்ஒற்றை முத்தம் சொல்லிவிடும்என் மேல்அவள் கொண்ட காதல் பற்றி!!! 0
விரலைத்தொட்டால் கூடசிலிர்த்துக்கொண்ட என்னவள்இன்றுஇதோடுநான்கு முறைகட்டி அணைத்துக்விட்டாள்நன்றிகள் பல…. 0
நீ மட்டும் போதும்என முடிவு செய்துவிட்டேன்.இனி எதை இழந்தாலும்உன்னை இழக்கமாட்டேன். 0