கவிதை பிறந்தது
கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!! கவிதை பிறந்தது!! 0
கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!! கவிதை பிறந்தது!! 0
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை…………. 0
பூவுக்கும் உண்டு வாசம்!! பெண்ணுக்கு உண்டோ வாசம்!! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டோ!! பூ சூடிய பெண்ணின் கூந்தலுக்கு தான் மனம் உண்டோ!! அறிந்தேன் உன்னிடம்!! 0
நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும் மடந்தை நீபட்டும் படாமல் பேசும் மடையன் நான்கிட்ட வந்து போகும் போதெல்லாம்எட்ட ஓடி ஒளிந்து கொண்டேன்கூடித் திரியும்… Read More »ஒருதலைக் காதல்
பதினான்கே வயதுஉலகம் அறியும் முன்னே கழுத்திலே தாலி கயிறு,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியே நான்கு ஆண்டுகள் கழிந்ததுவேண்டாத தெய்வமில்லைகட்டாத தொட்டில் இல்லை.வரம் வேண்டி காத்திருந்த அம்மாவுக்குவலியும் நானும் ஒன்றாகவே பிறந்தோம்,அதிர்ஷ்டமும் இல்லை தாய்ப்பாலும் இல்லைகொன்றுவிடு இல்லை… Read More »அம்மாவின் பாசக்கயிறு
காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது என் காதல் வாசத்தை வீச!! மேகத்தை தூது அனுப்பினேன் உன் மீது என் காதல் மழையை பொழிய!!கதிரவனை… Read More »காற்றை தூது அனுப்பினேன்