முயற்சி என்னும் படிக்கட்டில்
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் …. 0
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் …. 0
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை உணர்வதில்லை. 1
வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்… வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்… வாய்ப்பை உருவாக்குவோர். ..வெற்றி பெறுகிறார்கள்.. 2
நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு; அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட துன்பகரமானது…!!! 0
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை உணர்வதில்லை. 1
நம்மை ரசிக்க ஒருவர் வந்து விட்டால் நம் மொத்த உலகமும் சட்டென்று அழகாக மாறிவிடும்… 2