கவிதைகள்

தைரியம் என்ற ஒற்றை மந்திரம்

தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும் இல்லை! 0

சிறிய முயற்சியானாலும்

சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு… சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக மாறும்… 1

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும் நீ கலங்கி விடாதே என் அன்பே. நீ கருவறையில் இருந்ததை விட கவனமாக பார்த்துக் கொள்வேன் நான் கல்லறை செல்லும் வரை… 0

உன் மௌன சொற்களை

உன் மௌன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்! 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்