அன்பில் சிறந்தவர்கள்
வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல தொடர் ஊக்கமளிக்கும் உறவுகளே…அன்பில் சிறந்தவர்கள்…..!! 2
வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல தொடர் ஊக்கமளிக்கும் உறவுகளே…அன்பில் சிறந்தவர்கள்…..!! 2
யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே… யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 1
மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும். 2
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை… 1