கவிதைகள்

நம் வாழ்க்கை பயனம்

சரியாகிவிடும் பழகிவிடும்என்ற இந்த இரண்டு வார்த்தைகளில் தான் நகர்கிறதுநம் வாழ்க்கை பயனம்..! 0

விட்டுக் கொடுத்து போகிறோம்

நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!! 0

வருங்காலம்தன்னால் மலரும்

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம்தன்னால் மலரும் 4

ஆரவாரமில்லா வாழ்க்கை

தள்ள வேண்டிய நான்கு பதவியால் வரும் கர்வம்.. புகழால் வரும் மயக்கம்..அறிவால் வரும் செருக்கு.. பணத்தால் வரும் போதை..கொள்ள வேண்டிய நான்கு அளவில்லா உழைப்பு.. அயராத முயற்சி ஆரவாரமில்லா வாழ்க்கை.. ஆணவமில்லா நடத்தை.. 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்