கவிதைகள்

இறைவன் கொடுக்கப்போவது

உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இரு..! இல்லாதது எதுவோஅது இனி இறைவன் கொடுக்கப்போவது என்றுநம்பிக்கையோடு இரு..! 0

நண்பனை தேர்ந்தெடு

கர்ணனை போலநண்பனை தேர்ந்தெடு ஆண்டவனே எதிர்த்தாலும்உனக்காக உயிரையே தருவான். 3

ஏளனமாக பேசும் சிலருக்கு

எதிர்காலம் என்பதுமுக்காலத்தில் ஒரு காலம் மட்டுமல்ல நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்ட இறைவன் கொடுத்த பொற்காலம் 0

நமக்காக யாரும் இல்லை

நாம் மனம் உடைந்து நிற்கும் போது தான் தெரிகிறது.. நமக்காக யாரும் இல்லை என்று..!! 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்