தேடினாலும் கிடைக்காது
எது தேவை என்று அறியாமல் தேடினால், எவ்வளவு தேடினாலும் கிடைக்காது..!! 0
வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு முறிந்து போய் விடாதே..! பிரச்சனைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செல்ல பழகிக் கொள்…!! 0
பெரும்பாலும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நம்மோடு கூட இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் பிரிவில் தான் வாழ்க்கை நமக்கு புரிந்து இருக்கும். 0
வாழ்க்கையில் அன்பை தருபவர்களை விட… தினமும் ஒரு புது அனுபவத்தை தருபவர்களே அதிகம். 1