அன்பை புரிந்து கொள்ள
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே…. அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்… 4
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே…. அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்… 4
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல். மதி கொண்டு முயற்சித்தால். விதி என்று ஏதுமில்லை இங்கு. 0
உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால், அதை நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை..! 0
அன்பை அள்ளிக் கொடுப்பதில் காதலில்லை.. தவறென தெரிந்தாலும் மனதோடு மன்னித்து விட்டுக் கொடுப்பதிலியே காதலின் ஆயுள் மொத்தமும் அடங்கும்! 0
இழந்ததை திரும்ப பெறலாம் தவற விட்டதை திரும்ப பெற முடியாது வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்.. 0
சில நினைவுகளை மறந்து விடுவதை விட, நினைப்பதில் தான் சுகமே இருக்கிறது….! தமிழ் கவிதை உன் நினைவுகளும் அப்படித் தான் என்னுள் நிலைத்து நிற்கிறது…! 0