முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்..! 0
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்..! 0
பாதிக்காத எதுவும். நினைவில் தங்குவதில்லை நினைவுகள் என்பது பாதிப்பின் வடுக்களே..! 0
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 1
அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை விட அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் இல்லை என்பதே கசப்பான உண்மை.! 0
விழுத்து வடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள் வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது ..! 1
யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள் பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம்..!! 0