புரியாத வரை
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும். அன்பும் சரி, கோபமும் சரி, பிரச்சனையும் சரி புரியாத வரை அனைத்துமே புதிர் தான். 1
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும். அன்பும் சரி, கோபமும் சரி, பிரச்சனையும் சரி புரியாத வரை அனைத்துமே புதிர் தான். 1
உனக்காக உனக்காக என்று வீணாக்கியது என் நேரத்தை மட்டுமல்ல என் வாழ்க்கையையும் தான்.! 0
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது ஏனெனில் உன் கால்களைக் கொண்டு யாராலும் நடக்க முடியாது… 1
துன்பம் அனுபவித்த காலத்தை மறந்து விடு.. ஆனால் அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! 0