முதல் காதலும்
என் முதல் காதலும் முடிவில்லா காதலும் நீயே… ! உன் இறுதி காதலும் இறுதி வரை இடைவிடாத காதலும் நானே…! என் விழியின் விழும் பார்வையாக…! நான் சுவாசிக்கும் காற்றாக…! என் நாவின் சுவையாக…!… Read More »முதல் காதலும்
என் முதல் காதலும் முடிவில்லா காதலும் நீயே… ! உன் இறுதி காதலும் இறுதி வரை இடைவிடாத காதலும் நானே…! என் விழியின் விழும் பார்வையாக…! நான் சுவாசிக்கும் காற்றாக…! என் நாவின் சுவையாக…!… Read More »முதல் காதலும்
ஒற்றை புருவம் உயர்த்தி விழி சுருக்கி பார்க்கும் உன் பார்வையிலும்…! மீசை முறுக்கி இதழ் சுளித்து சிந்தும் உன் புன்னகையிலும்…! விரும்பியே நித்தமும் உன்னில் வீழ்கிறேனடா…! 0
நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரமை… Read More »அழகு
விலகாத வெண்மேகம் அவள் முகம் , விரைகின்ற தென்றல் அவள் நேசம் , மறைகின்ற கதிர்கீற்று அவள் சிரிப்பு கரைகின்ற அலையெல்லாம் அவள் அழுகை வியர்த்தால் கூட வியர்த்து இடரும் அவள் காலமெல்லாம் கருத்திடாத… Read More »வெண்மேகம்
வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும் குருதியாய் காற்றடித்து சிறகடிக்கும் சிறகாய் சிறுபிள்ளை சிரிப்பாய் வானமே வியந்துபோகும் வெண்ணிலவாய் என் நிலவாய் அவள் 0
காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது பளீரென்று அடிக்கும் பங்குனி வெயில் 0