ரோஜாவை பார்த்து ரசிப்பவன்
ரோஜாவை பார்த்து ரசிப்பவன் அதன் முள்ளை பார்த்து ரசிப்பதில்லைசிலையை பார்த்து ரசிப்பவன் அதன் கல்லை பார்த்து ரசிப்பதில்லைபெண்ணை பார்த்து ரசிப்பவனும் ஏனோ அவள் மனதை பார்த்து ரசிப்பதில்லை 0
ரோஜாவை பார்த்து ரசிப்பவன் அதன் முள்ளை பார்த்து ரசிப்பதில்லைசிலையை பார்த்து ரசிப்பவன் அதன் கல்லை பார்த்து ரசிப்பதில்லைபெண்ணை பார்த்து ரசிப்பவனும் ஏனோ அவள் மனதை பார்த்து ரசிப்பதில்லை 0
தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !அர்த்தமற்ற சமுதாயத்தில் உனக்கு நீதி கிடைப்பது மிக அரிது :நயவஞ்சகர்கள் உன்னை தற்குறியாய் ஆக்கும் முன்…நீ அந்த நயவஞ்சகர்களை… Read More »பெண்ணே உன் கண்கள்
அடைமழைபோல எப்போதும்என்னுடன் விடாமல் பேசுபவள்…இன்று கோடை மழைபோலசுட்டெரிக்குதடி உன் மௌனம்…உன் வாழ்வின் முகவரிநான் என்று சொன்னவள் நீதான்…இன்று உன் முகவரிஎன்னவென்று தெரியாமல்…நான்தத்தளிக்கிறேனடி உன்னால்…நீ எங்கு இருக்கிறாய்என்ன செய்கிறாய்…நீ மணமாலை சூடினாயா இல்லைஎன்னைப்போல காத்திருக்கிறாயா…தெரியாமலேநான் துடிக்கிறேனடி…ஒவ்வொரு… Read More »நான்தத்தளிக்கிறேனடி
பிறந்த அன்றே ஆணா பெண்ணா என்றான்! தவழ்ந்த அன்றே என்ன நிறம் என்றான்! நடந்த அன்றே என்ன மாெழி என்றான்! ஓடி விளையாடும் வயதில் என்ன மதம் என்றான்! பள்ளிக்குச் செல்லும் போது என்ன… Read More »வேற்றுமை
மெல்ல வந்து என் தலை முடியை வருடினாள்… சில்லென வந்து என் முகத்தோடு உரசினாள்… தென்றலாம் அவள்!?! 0
நான் உடைந்து போன நேரத்திலும்… குளிரில் உறைந்து போன நேரத்திலும்… சில இன்னலை கடந்து போன நேரத்திலும்… பல தருணத்தில் மகிழ்ந்து போன நேரத்திலும்… என்னோடு நீ இருந்தாய்… நீ இல்லையேல் நான் இல்லை!!!… Read More »நீ இல்லையேல் நான் இல்லை