காற்றை தூது அனுப்பினேன்
காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது என் காதல் வாசத்தை வீச!! மேகத்தை தூது அனுப்பினேன் உன் மீது என் காதல் மழையை பொழிய!!கதிரவனை… Read More »காற்றை தூது அனுப்பினேன்

அச்சத்தில் உறங்காமல்எழுந்து கொள்கிறாய்..வெட்கத்தில் பாராமல்ஒளிந்தும் கொள்கிறாய்.!நாணத்தில் தாளாமல்வளைந்து கொள்கிறாய்..உச்சத்தில் ஒருநாள்மலர்ந்தும் கொள்கிறாய்.!மொத்தத்தில் என்னைநீதான் கொல்கிறாய்நிலவே 0
நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என் கன்னம் வைத்தபடி உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படியென்றால் தான் மனம் கொஞ்சமாவது நிம்மதியடைய முயல்கிறது 0
யாருமில்லாத மொட்டை மாடி தனிமையொன்றில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்நிலவும் என்னை பார்த்து கண்ணடித்தும் ஓடி ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தது . இருவரும் குழந்தைகளை போல கதைத்துக் கொண்டிருந்தோம் சட்டென்று நிலவுக்குள் இருந்து நிலவை சுட்டெரித்தப்படி… Read More »யாருமில்லாத மொட்டை மாடி
உன் இதழ் சிந்திய தேநீர்த் துளிக்கு எறும்புகள் இனத்திற்குள் நான்காம் யுத்தமாம். 1
மறைந்து விளையாடும் நிலவைப் போல பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையே சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல என் கனவிலும் நினைவிலும் ஏன் நிஜத்திலும் காதல் கண்ணாமூச்சியாடுபவள் அவள். 0