எல்லாமே நினைவுகளாக
தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை. எல்லாமே நினைவுகளாக 1
தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை. எல்லாமே நினைவுகளாக 1
அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு. 3
நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும்; சாதித்து கொண்டே இரு வாழ்வில்.. அழகிய காலை வணக்கம் 2
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்.. 4
எங்கே புரிதல் இருக்கின்றதோ… அங்கு தான் அன்பு பிறக்கின்றது..!! அழகிய காலை வணக்கம் 3