மனம் எதிர்பார்ப்பதை மட்டும்
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே என வருந்தாதே… உன் பலமே தமிழ் கவிதை நீ தனித்து நிற்பது தான்! 1
பிடித்தவரின் கோபத்தை ரசிக்க மட்டுமே, அந்த கோபத்தில் இருக்கும் காதலை புரிந்துக்கொள்ள முடியும்… 5
கஷ்டம் என்று தெரிந்தும் இஷ்டப்பட்ட உன்னை தான் நான் நேசிக்கிறேன் … தமிழ் ஏன் தெரியுமா அந்த கஷ்டத்திலும் நீ என்னை பத்திரமாக பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் தான்.. 2