காலை வணக்கம் கவிதை

அன்புக்காக

அன்புக்காகஏங்கி தேடாதீர்கள்அன்புக்காக ஏங்குபவரைதேடுங்கள்…! 0

மலர்ந்த புன்னகையுமே

மற்றவர்களின் மனதைக்கவர ஆடம்பரம் தேவையில்லை கண்ணியமான உடையும்மலர்ந்த புன்னகையுமே போதுமானது 0

நம் மனசுக்கு

எதையும் நினைக்காம இருக்கிறது ரொம்ப நல்லது நம் மனசுக்கு 0

நாணலாய்

காற்று தீண்டசாயும் நாணலாய்சாய்கிறேன் நானும்உன் கண்கள்காதலாய் தீண்டநாணத்தில் 0

நிலையில்லாத போது

இந்த உலகில் எதுவுமே நிலையில்லாத போது…உங்கள் கஷ்டங்கள் மட்டும் நிலையாக இருக்கும் என தவறாக எண்ணி… சந்தோஷமாக இருக்கும் தருணங்களை தவறவிடாதீர்கள்.. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்