தண்டவாளங்களைத் தேடி
யார் விலகிச் சென்றாலும் உன் வாழ்க்கை நின்று போகாது… ரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச் சோடிப் போகலாம்… ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான ஆக வேண்டும் 3
யார் விலகிச் சென்றாலும் உன் வாழ்க்கை நின்று போகாது… ரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச் சோடிப் போகலாம்… ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான ஆக வேண்டும் 3
கடந்து செல்ல கற்றுக்கொள் உன்னை குறை கூறுபவர்கள் யாவரும் உத்தமர் இல்லை என்பதை… நினைவில் கொள்.. 2
வலிகளை விட கொடுமையானது…!!! நாம் நேசிக்கும் ஒருவரிடம்…!!! நாம் விரும்பும்போது…!!! பேச முடியாமல் போவது தான் 3
முகம் பார்த்து பேச ஆசையாக இருந்தாலும் உன்னிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளை பார்த்து மனம் ஆறுதல் அடைகிறது..! 4
உனக்காக காத்திருப்பு வீண் என தெரிந்தும் என் மனம் ஏனோ திரும்பவும் உன் காதலுக்காக காத்திருக்கிறது..! 4
உலகில் மிக கொடுமையான ஒன்று நம் அன்பை புரியாது நோகடித்தவர்களுக்காக மீண்டும் திரும்பி வருவார்கள் என காத்திருப்பது 5