சில ஏமாற்றங்களை கடந்த பின்
சில ஏமாற்றங்களை கடந்த பின் தான் எதிர் பார்க்கும் ஒன்று கிடைத்து விடும் என்றால் ஏமாறவும் கற்றுக் கொள்ளுங்கள் 0
சில ஏமாற்றங்களை கடந்த பின் தான் எதிர் பார்க்கும் ஒன்று கிடைத்து விடும் என்றால் ஏமாறவும் கற்றுக் கொள்ளுங்கள் 0
வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம் ஏனென்றால் அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை ..! 3
பேசாமல் இருக்கிறேன் தொடர்பு கொள்ள முடியாமல் அல்ல… தொல்லை என நீ நினைத்து விடக் கூடாது என்பதால் தான் 3
பாசமே இல்லாதவர்களிடம் கோவத்தை காட்டாதீர்கள் கோவத்திற்கான காரணத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது 5
யாரும் யாருக்காகவும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை தன் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தாலே போதும்! 4
திருமணம் ஆகி வரும் பொழுது இருக்கும் குணம் பின் மாறுவது அவள் தவறில்லை … அங்கு உள்ளவர்கள் அவளை நடத்தும் விதத்தில் உள்ளது. 2