நேர்ந்த அவமானம்
இழந்த செல்வம், நேர்ந்த அவமானம், கேட்ட வசைச்சொல், விவேகம் உள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான். 0
இழந்த செல்வம், நேர்ந்த அவமானம், கேட்ட வசைச்சொல், விவேகம் உள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான். 0
வெள்ளைக் காகிதத்தில் வேறு ஒன்றும் இல்லை. அவன் பெயரை எழுதி பார்த்தேன்…. அவள் பெயரெழுதிய வெள்ளைக்காகிதம் கூட வேறு ஒருவனுக்கு சொந்தமாகிப்போனது…. 0
பாசம் வைப்பது தவறில்லை. ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 0
நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்..!! 0
எது ஒன்றையும் பார்த்து புலம்பாதே… வேடிக்கை பார்க்கும் சில மனிதர்களிடம் உன் வேதனைகளுக்கு விடை இருக்காது..!! 0