சோகத்தில் கண் துடைக்க
மகிழ்ச்சியில் * கை குலுக்க மறந்தாலும்… சோகத்தில் கண் துடைக்க வரும் கரங்கள் தான் உண்மையான உறவுகள்..!! 0
மகிழ்ச்சியில் * கை குலுக்க மறந்தாலும்… சோகத்தில் கண் துடைக்க வரும் கரங்கள் தான் உண்மையான உறவுகள்..!! 0
பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம். ‘உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம் இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்! 1
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான்… வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்… சிந்தித்து செயலாற்று..! 0
எந்த மனிதனும் ஒரு தவறை செய்யத்தான் செய்வான். ஆனால், ஒரு முட்டாளைத் தவிர வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்..! 0
அனைத்தும் இருந்தும் அநாதரவாக நிற்கும் நிலைக்கு யாரோ ஒருவர் காரணமாக முடியாது….. ஏனெனில் விதைப்பது எல்லாம் நம் உள்ளத்தின் எண்ணங்களாக இருப்பதனால்…. 0