தெரிந்ததாக நினைத்து சொல்லாதீர்கள்
தெரிந்ததைச் சொல்லுங்கள்,தவறில்லை. ஆனால்எல்லாம் தெரிந்ததாக நினைத்துசொல்லாதீர்கள். 0
தெரிந்ததைச் சொல்லுங்கள்,தவறில்லை. ஆனால்எல்லாம் தெரிந்ததாக நினைத்துசொல்லாதீர்கள். 0
பிடித்தவர் என்பதற்காகபிழைகளைசுட்டிக்காட்ட தவறாதீர்கள்பிடிக்காதவர் என்பதற்காகநல்லவற்றைதவறாக பரப்பாதீர்கள் 0
மனிதனின்மனதை புண்படுத்தும் சக்திசில வார்த்தைகளுக்குமட்டுமல்ல…சில மௌனங்களுக்கும்உண்டு. 0
பாசம் தேடி அலைவதில்பாதி வாழ்க்கைமுடிந்து விடுகிறதுபாசம் வைத்து அழுவதில்மீதி வாழ்க்கையும்தொலைகின்றது. 1