சோகக் கவிதைகள்

இசைக்கு

இசைக்குநினைவுகளைத் தூண்டும்சக்தியுண்டுசில சமயம்வலிக்குமளவிற்கு…! 1

நம் வாழ்வில்

என்னதான்நம் வாழ்வில்ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்அவை இழந்தநினைவுகளைமீட்டுத்தருவதில்லை 0

எங்கும் காசு

ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு 0

எனது கவலை

நான் என்ன செய்ய வேண்டும் என்பதே எனது கவலை. என்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அன்று ! 0

காணாத போது

காணாத போதுகண்களுக்குள்வாழ்கின்றாய் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்