எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்உன் உருவம் கண்களில் பதிந்ததினால்கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்தாய் தந்தைக்காக எனைப் பிரியகாதலை காகிதமாய் தூக்கி எரியபெண்னே உன்னால் முதிகிறதேஎன்னால் ஏனோ முடியவில்லைஎனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லைகாரணம் கேட்டால்… Read More »எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை