பொழுதுபோக்கான பேச்சு
பொய்யான அன்பு… பொழுதுபோக்கான பேச்சு… தேவைப்படும் போது தேடல்… இது தான் இங்கே பலரது வாழ்க்கை 1
பொய்யான அன்பு… பொழுதுபோக்கான பேச்சு… தேவைப்படும் போது தேடல்… இது தான் இங்கே பலரது வாழ்க்கை 1
தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 0
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 1
எதுவும் சில காலம் தான் எதிர் பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது..! 5
ஏமாந்து நிற்கும் போது தான் நாம் சிந்திக்கின்றோம் இவ்வளவு நாட்கள் எப்படியெல்லம் ஏமாற்றப் பட்டு இருக்கிறோம் என்று 4