தத்துவ கவிதைகள்

aruthal - love feel image

உனக்கு நீ தான்

உனக்கு நீ தான் ஆறுதல் என்று புரியாத வரை…. என்றுமே நீ முட்டாள் தான்… 0

vidamuyarchi - motivation life quotes in tamil

உழைப்பினை கைவிடும் வரை

உழைப்பினை கைவிடும் வரை… யாரும் ஒருபோதும் தோற்றவர் அல்ல…. பெரிய வெற்றிகள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் வருகின்றன. 0

valikalai thandi - sirantha life muyarchi kavithaigal in tamil for whatsapp status

வலிகளை கடந்து வந்து

வலிகளை கடந்து வந்து தான் வானில் சிறகடித்து பறக்கிறது வண்ணத்துப் பூச்சி 0

koormaiyana ayutham - sirantha lige quotes in tamil

அழகிய கண்ணாடி

ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும் மோசமாக நடத்தி விடாதீர்கள் ஏனெனில் ‘ அழகிய கண்ணாடி உடைந்து தான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்