ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்
மறைக்கப்படும் சில நிஜங்களைத் தேடிப் பார்க்க முயற்சி செய்யாதே….. முடிவில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்… 0
மறைக்கப்படும் சில நிஜங்களைத் தேடிப் பார்க்க முயற்சி செய்யாதே….. முடிவில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்… 0
நீ யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உதாசீனம் செய்வார்கள்…! 0
தனித்து நிற்கையில் தெரியும் உண்மையான அன்பு எது, போலியான அன்பு எது என்று….. அதுவரையில் கூட்டமாக இருந்து செய்யும் எந்த தவறுகளும் பெரிதாகத் தெரியாது உனக்கு …… 0
வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை ‘ நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி 0
கையில் இருக்கும் போது தெரியாத பொருளின் அருமை தொலைத்த பின்னரே பலருக்கு பாடமாகிறது……. 0
நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்…. நமக்காக யாரும் அதைச் செய்ய முடியாது..!! 0