தத்துவ கவிதைகள்

sariyana thuni - sirantha kadhal valgai kavithai image in tamil

வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்

யாருக்கும் சரியான துணை அமைந்து விடாது…. கிடைக்கும் துணையின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் – ‘போதும், வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்….. 0

ematram - love feel image

சில நேரம் நம்பிக்கையால்

ஏமாம் எனக்கு புதிதல்ல நான் நாள்தோறும் ஏமாறும் விதம் தான் புதிதாய் இருக்கிறது சில நேரம் அன்பால் சில நேரம் நம்பிக்கையால் 0

unidam - kadhal kavithai image in tamil

தவறான சிந்தனைகளுக்கும் வார்த்தைகளுக்கும்

உன்னிடம் இருந்து வெளிப்படும் – தவறான சிந்தனைகளுக்கும், வார்த்தைகளுக்கும் நீயே என்றும் பொறுப்பு, அடுத்தவரை காரணம் காட்டுவது உன் இயலாமை…. 1

tholviyin - sirantha kadhal feel kavithai image

முதல்படியாக அமையும்

நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது தோல்வியின் முதல்படியாக அமையும்…!! 0

thevai - valgai kavithai image for whatsapp status

வாழ்வதற்கான பொருள் உண்டு

எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு …. அதை அவரவர் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்