வெற்றி என்பது நிச்சயம்
பயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் வெற்றி என்பது நிச்சயம். சிந்தித்து செயலாற்றுங்கள்..! 0
பயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் வெற்றி என்பது நிச்சயம். சிந்தித்து செயலாற்றுங்கள்..! 0
நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே… தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனுடன் சேராதே…! 0
புன்னகையின் வழியாகவும் அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றோம். அனுபவம் என்ற ஒன்றுதான் மிகச்சிறந்த ஆசிரியர்…! 0
ஒரேயடியாக உச்சிக்குப் போகவேண்டும் என்ற முயற்சி தான்… உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணம்..!! 0
இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதர்கள், அப்படி தங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைபிடிக்குள் அப்படாது…!! 0