நிழல் கூட வெளிச்சம்
வாழ்னையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..! 0
வாழ்னையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..! 0
வாழ்க்கையில்குறிக்கோள் எதுவும்இல்லாதவர்கள்…எவ்வழி சென்றாலும்ஒன்றுதான்..!! 0
எதையும் எதிர்க்க துணிந்து விட்டால்பாதி வெற்றிக்கு சமம்!எதையும் கடக்க பழகுவதை விடஒருமுறையேனும் எதிர்க்க பழகு! 0
எனக்காக நீ எதையும்மறைக்க வேண்டியஅவசியம் இல்லை…..என்றும்போல்இயல்பாகவேஇருந்துவிடு போதும் 0
நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; நம்மையே நாம் செதுக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை ..!! 0