உணர்வுகளை மதிக்க தெரியாத இடத்தில்
உணர்வுகளை மதிக்க தெரியாத இடத்தில் கோபுரமாய் இருப்பதை விட உணர்வுகளை மதிக்க தெரிந்த இடத்தில் குப்பையாய் இருப்பதே மேல்! 0
உணர்வுகளை மதிக்க தெரியாத இடத்தில் கோபுரமாய் இருப்பதை விட உணர்வுகளை மதிக்க தெரிந்த இடத்தில் குப்பையாய் இருப்பதே மேல்! 0
பார்க்க கண்களைக் கொடுத்த ஆண்டவன் சிலவற்றை பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி. 0
எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்…. * உறங்கி கிடந்தால் சலந்தவலையும் நம்மை //சிறை பிடிக்கும்..! 0
நல்லவை முதலில் நரகமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும் முடிவில் நரகமாகிவிடும்…! 1
ஒருவரது பணத்தை கூட பயன்படுத்துங்கள்.. ஆனால், பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்…! 1
தொலைத்த இடமும் தெரிகிறது…. தொலைந்த பொருளும் தெரிகிறது…. வலியும் உணரப்படுகிறது…. ஆனால், திருப்பி மீட்டெடுக்கத்தான் முடியவில்லை.. நினைவுகள். 0