நேரம் கடந்து செல்ல
நேரம் கடந்து செல்ல நாம் மட்டும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால், வாழ்க்கையில் முன்னேற முடியாது…. எனவே, கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பெருமிதம் கொள்ளாமல், முன்னேற முயன்று கொண்டே இருப்போம்… 1
நேரம் கடந்து செல்ல நாம் மட்டும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால், வாழ்க்கையில் முன்னேற முடியாது…. எனவே, கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பெருமிதம் கொள்ளாமல், முன்னேற முயன்று கொண்டே இருப்போம்… 1
ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை . 0
மலையைப் பார்த்து மலைத்து விடாதே… மலை மீதேறினால் மலையும் உன் காலடியில்… முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே! 1
ஊக்குவிப்பதால் உயர்ந்தவர்களை விட உதாசீனப்படுத்தியதால் உயர்ந்தவர்கள் தான் உலகில் அதிகம்! 1
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு .. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு இல்லை . 2
உங்கள் பேச்சை கொண்டு தான் அன்பு மதிக்கப்படும்.. உங்கள் அன்பை போல தான் நடத்தை இருக்கும்.. உங்கள் நடத்தையை போல தான் வாழ்க்கை இருக்கும். 0