இழந்ததை நினைத்து இன்று புலம்பாதே
என்றோஇழந்ததை நினைத்துஇன்று புலம்பாதே….நாளைய நாள்நல்ல நாள் என்றுநினைத்து வாழ்! 0
என்றோஇழந்ததை நினைத்துஇன்று புலம்பாதே….நாளைய நாள்நல்ல நாள் என்றுநினைத்து வாழ்! 0
யோசித்து ஒரு செயலைத்தொடங்கும் போதுசெவிடாய் மாறிவிடுங்கள்…ஏனெனில் முதலில்உற்சாகமான சொற்களை விடகேலி சொற்கள்தான்அதிகம் இருக்கும்…! 0
உங்களை கைகளில்ஏந்தியவர்களைஒருபோதும்….அடுத்தவர்களிடம் கையேந்திநிற்க வைத்துவிடாதீர்கள். 0
சொல்ல வேண்டிய அட்வைஸ் எல்லாம்சொல்லிட்டுகடைசில நான் சொன்னாகேட்கவாபோறேன்னு சொல்லி முடிப்பது…… 0
அனைவரின்வாழ்க்கையிலும்அடிகள் ஒன்றும்புதிதல்ல தினம்தினம் அடிப்பவர்கள்தான் புதிது 0
தேவைக்காக கடவுளைத்தேடுவதை விட்டு நம்தேவையே கடவுளாக இருக்கட்டும்தேவைகள் சந்திக்கப்படும்..! 1