ஒன்று பணத்தால் இன்னொன்று குணத்தால்
இன்று இருப்பது போல் மனிதர்கள்நாளை இருப்பதில்லை…ஒன்று பணத்தால்,இன்னொன்று குணத்தால்! 1
இன்று இருப்பது போல் மனிதர்கள்நாளை இருப்பதில்லை…ஒன்று பணத்தால்,இன்னொன்று குணத்தால்! 1
தோல்வி என்றால் கடவுள்உங்களைக் கை விட்டு விட்டார்என்று பொருள் இல்லை.உங்களுக்கு வேறு நல்லஎதிர்காலத்தை நிர்ணயம் செய்துவைத்து இருக்கிறார் என்று பொருள். 1
சந்தோஷங்கள்எல்லாமே நிம்மதியைதராது…ஆனால்நிம்மதியை போன்றசந்தோஷம் வேறெதிலும்கிடைக்காது. 0
இல்லையே என்று ஒருபோதும்வருந்தாதீர்கள்..இருந்து இருப்பதை விட இல்லாமல்இருப்பதின் வலி குறைவு தான்..! 0
தவறு நேர்ந்துவிடுமோ என்றுஅஞ்சி அஞ்சிஎந்த செயலையும்செய்யாமல் பின்வாங்குவதுஇழிவானது-ஹென்றி போர்ட் 0