தண்ணீரைப் போல
தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும், அடித்துக் கொண்டு போகவும் தெரியும்… 9
தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும், அடித்துக் கொண்டு போகவும் தெரியும்… 9
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்.. ‘இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக் கொள் என்று… 11
தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும். தெளிவும்- நம்பிக்கையும் இருந்தால் போதும்..!! 3
வெற்றி பெற்றவனிடத்தில் ஆணவம் இருக்கும் … தோல்வி பெற்றவனிடத்தில் அனுபவம் இருக்கும்… 4
என் அருகில் நீ… இது கனவு என்றால் நான் விழிக்க விரும்பவில்லை. இது நினைவு என்றால் உன் அருகிலேயே வாழ்ந்திட வேண்டுகிறேன்….. 4