அன்பின் வரிகள் யாருக்காகவும்
உனக்கு நான் எனக்கு நீ என்பது அன்பின் வரிகள் யாருக்காகவும் யாரும் இல்லை என்பது அனுபவத்தின் வரிகள்..! 0
உனக்கு நான் எனக்கு நீ என்பது அன்பின் வரிகள் யாருக்காகவும் யாரும் இல்லை என்பது அனுபவத்தின் வரிகள்..! 0
யாரைப் பார்த்து வாழ்ந்தாலும் மாறிவிடாது உன் வாழ்க்கை . உன்னை நீ மாற்றிக் கொள்ளாத வரை..! 0
காலம் ஒவ்வொரு துன்பத்திற்க்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும். 0
வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே… பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கையில் தான் உள்ளது! 2
ஒவ்வாரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் ஜெயிக்க முடியும் முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!! 0