முயன்று செயல்களை செய்பவனே
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்…!! | 0
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்…!! | 0
மகிழ்ச்சி என்பது நம்முடன் இருப்பதே தவிர அது மற்றவர்களால் கொடுக்கப்படுவது அல்ல என நினைத்தால் எவருக்கும் வலிகள் இல்லை ! 0
சோதனைகளை எதிர்த்து துன்பங்களை – விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது..! – 0
ஒருவரின் வசதியோ பணமோ அழகோ அவரை உயர்த்துவதில்லை … அவரின் நற்செயலே அவரை உயர்த்தி காட்டும். நல்லதையே சிந்திப்பீர்… நல்லதையே செய்வீர்..!! 0
எல்லோரும் நல்லவர்கள் தான் ஆனால் எல்லா நேரங்களிலும் நல்லவராக இருப்பார்கள் என நினைப்பது தான் தவறு 0
பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் – மனமும் ஆரோக்கியமாக இருக்கும்! 0